ஆ. ராசாவின் மனைவி காலமானார்

நீலகிரி மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி(53) சென்னையில் காலமானார்.

சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் புற்று நோய்க்காக கடந்த ஆறு மாதகாலம் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 7 மணியளவில் உயிரிழந்தார்.