அழகோ அழகு..பிரியாபவானி சங்கரின் புகைப்படங்கள் !

பிரியா பவானி சங்கர் இவர் செய்திவாசிப்பாளர் ஆக தனது பயணத்தை தொடங்கியவர்.அதன் பிறகு சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இவரது இயல்பான நடிப்பு அனைவர்க்கும் பிடித்து போக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.இவர் மேயாத மான் பாடம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.இந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேட்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர் ,மாபியா போன்ற படங்களில் நடித்தவர்.இவருக்கென்று தனி ரசிகர்கள் உள்ளன.