இன்றைய பெட்ரோல் விலை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.39 ரூபாய், டீசல் லிட்டர் 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு 89.39 ரூபாய் எனவும், டீசல் விலை மாற்றமின்றி 82.33 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.