இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Fuel price
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.87.63ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து , 24 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.80.43 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச கட்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கட்சா எண்ணெய் விலை சார்ந்தும் கூட பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என பொதுமக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.