தமிழக முதல்வர் இல்லம் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி !

mega sport city
விளையாட்டு வீரர்களுக்காக மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அவர்களது இல்லம் ஆழ்வார்பேட்டையில் உள்ளது.இன்று அவர் இல்லத்தின் முன்பு தென்காசியை சேர்ந்த வெற்றி வேல் என்பர் திடீரென்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்ட பாதுகாப்பு படை துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : புதுவையில் வாகனங்கள் இயங்கவில்லை !