பூட்டிய வீட்டில் 8 சவரன் நகைக் கொள்ளை

crime-father-arrested-for-setting-fire-on-own-son-family-with-house-in-kerala
மகன் குடும்பத்துக்கு தந்தை செய்த கொடூர செயல்

 சிக்கன் கடை உரிமையாளர் வீட்டிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் எட்டு சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

பீரோவிலிருந்த மோதிரம், செயின் என சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள எட்டு சவரன் தங்க நகைகள் திருடுபோனதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், தடயவியல் வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து முக்கிய ஆதாரங்களைச் சேகரித்தனர். பின்னர், இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.