பம்பாய் பேகம் என்ற வலைத் தொடரில் குழந்தைகளை தவறாக சித்தரிப்பதற்காக OTT தலமான நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது,பம்பாய் பேகம் தொடரில் சிறார்களின் பாலியல் உறவு மற்றும் போதை பொருள் பயன்பாடு குறித்த காட்சிகள் இருப்பதால் புகார்கள் வந்துள்ளன.
மேலும் இது போன்ற உள்ளடக்கத்துடன் கூடிய ஈரிஸ் குழந்தைகளின் இளம் மனதை மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், குற்றவாளிகளின் கைகளில் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்வதற்கும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



