ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் முதலிடம்!!!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேனியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நாரயணசாமி ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி என தெரியவந்துள்ளது. ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி மகம் நீட் தேர்வில் இந்தியாவில் முதலிடம் பிடித்தது அனைவரிடமும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும் சமூக வலைத்தளங்களில் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.