நயன்தாரா நடிப்பில் உருவாகும் த்ரில்லர் படம் !

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 37வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார், மேலும் சமூக ஊடகங்களில் நடிகைக்கு அன்பான வாழ்த்துகள் குவிந்துள்ளன.இந்த சிறப்பு நாளில், நயன்தாராவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய படத்தில் அஸ்வின் சரவணனுடன் மீண்டும் இணைத்துள்ளார்.நயன்தாரா முதன்முதலில் அஷ்வின் சரவணனுடன் திகில்-த்ரில்லர் படமான ‘மாயா படம் உருவானது.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் ரவுடி பிக்சர்ஸ் மூலம் ‘கனெக்ட்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.