நயன்தாரவுடன் கைகோர்க்கும் பேஷன் ஸ்டுடியோஸ்

லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருக்கும் நடிகை நயன்தாரா, இரு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சீதக்காதி, பெட்ரோமாக்ஸ், பென்குவின் படங்களை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து இவ்விரு படங்களை தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறவர் மற்றும் நடிப்பவர்கள் குறித்த விவரங்களை தயாரிப்புத் தரப்பு விரைவில் வெளியிட உள்ளது.