நாங்குநேரி இரட்டை கொலை தொடர்பாக 12 பேர் மீது வழக்கு பதிவு

நாங்குநேரி இரட்டை கொலை தொடர்பாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை தொடர்பாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி ஸ்ரீலிசா தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குற்றசம்பவம் நடந்த இடத்தில் இருந்து வெடிக்காத நாட்டுவெடிகுண்டுகள்,இருசக்கர வாகனம்,அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களின் குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here