பாஜகவில் இணைகிறார் நமச்சிவாயம்!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நமச்சிவாயம் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் இன்று காலை 11.30 மணிக்கு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகிய தீப்பாய்ந்தானும், மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.