kollywood news: இயக்குனர் எம்.தியாகராஜன் காலமானார் !

Kollywood updates
இயக்குனர் எம்.தியாகராஜன் காலமானார்

சினிமா துறையில் அனைவரும் வெற்றி பெறுவதில்லை.மிக சிறப்பாக நடித்த நடிகர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.அதே போல் இயக்குனர்களும் ஹிட் படம் கொடுக்கும் இயக்குனர்கள் வெகு நாட்கள் நிலைத்து நிற்பதில்லை.

தற்போது 90 களில் பிரபல இயக்குனராக இருந்தவர் M.தியாகராஜன் . இவர் பிரபுவின்வெற்றி மேல் வெற்றி, விஜயகாந்த்தின் மாநகர காவல் ஆகிய படங்களை இயக்கியவர்.RIP m.thiyagarajan

பிறகு படங்கள் சரியாக கிடைக்காததால் திரைத்துறையில் நிலையாக நிலைத்திருக்க முடியவில்லை.இந்நிலையில் இன்று அதிகாலை ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு எதிரில் உள்ள பிளாட் பாரத்தில் அனாதை பிணமாக கிடந்துள்ளார் தியாகராஜன்.தகவல் அறிந்து வந்த சென்னை மாநகர காவல்துறையினர் இயக்குனரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.