மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல்..!

கடந்த மே மாதம் ஜிஎஸ்டி வசூல் 1,02,709 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. தொடர்ந்து 8 வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த மே மாதம் 1,02,709 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது.

அதில்,
சிஜிஎஸ்டி -ரூ.17,592 கோடி
எஸ்ஜிஎஸ்டி -ரூ.22,653 கோடிஐஜிஎஸ்டி -ரூ.53,199 கோடி
செஸ் வரி- ரூ. 9,265 கோடிஅடங்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.