RIP lyricist kamakodiyan : பாடலாசிரியர் காமகோடியன் காலமானார் !

RIP architha patel
ஹர்ஷல் படேல் சகோதரி அர்ச்சிதா படேல் மரணம்

RIP lyricist kamakodiyan : தமிழ் சினிமாவின் பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான காமகோடியன் இன்று காலமானார் .அவருக்கு வயது 76 . இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியுள்ளார்.

வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.RIP lyricist kamakodiyan

இந்த நிலையில், கவிஞர் காமகோடியான் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.மெளனம் பேசியதே படத்தில், இவர் எழுதிய ‘என் அன்பே என் அன்பே’ என்ற பாடல் இவர் எழுதியது.

இதையும் படிங்க : Night Curfew: தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு