தேசிய எல்பிஜி விநியோக அளவு 99.5 சதவீதம்

LPG Cylinder
வணிக கியாஸ் சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைப்பு

நாட்டில் வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோரின் எண்ணிக்கை 28.90 கோடி உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் சமையல் எரிவாயு (எல்பிஜி) நுகர்வோரின் மொத்த எண்ணிக்கை 28.90 கோடி.

இது தவிர 70.75 லட்சம் நுகர்வோர் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். தற்போது, தேசிய எல்பிஜி விநியோக அளவு 99.5 சதவீதமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.