பள்ளிகளுக்கு வரும் 6 ஆம் தேதி விடுமுறை

Tirupur-News-Impact-of-teaching-work-by-additional
கற்பித்தல் பணி பாதிப்பு

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே நவம்பர் 4, 5 ஆகிய நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலைய்ல் தற்போது நவம்பர் 6ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர் செல்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் நவம்பர் 6ஆம் தேதி விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்த ஆண்டு 15 மாநிலங்களில் டெங்கு பாதிப்பு