யார் இந்த இரும்புப் பெண்மணி

சிக்ஸ் பேக் வைத்திருக்கும் கிரண் தெலுங்கு திரையுலகில் பலரையும் ஆச்சர்ய படுத்தும் விதத்தில் தனது உடலை வைத்துள்ளார். பெண்கள் மட்டும் அல்லது சில ஆண் பிரபலங்களுக்கும் இவர் பயிற்சியாளராக உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கிரண் டெம்ப்லா. இவருக்கு வயது 45 .பிரபல நடிகைகளான தமன்னா, அனுஸ்கா ஷெட்டி போன்றோருக்கு இவர் பயிற்சியாளராகவும் உள்ளார். மலையேற்றத்தில் சிறந்த பயிற்சி பெற்றுள்ளார். உடற்பயிற்சி பயின்றுள்ள கிரண் அதற்கான பயிற்சி கூடத்தையும் வைத்துள்ளார்.