கர்நாடக முதல்வராக பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

கர்நாடக முதல்வராக இரு ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இன்று பிற்பகலில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்து தனது பதவியில் இருந்து விலகினார்.