கன்னட திரைப்பட முன்னணி நடிகரும் கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் புனித் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அவர் காலமானார்.



