மக்கள் கவனத்திற்கு..ஜூலை மாதத்தின் வங்கி விடுமுறை நாட்கள் !

Bank Holiday
மே மாதத்தின் வங்கி விடுமுறை நாட்கள்

கொரோனா தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தனி தனியே ஊரடங்கை அமலில் வைத்துள்ளன.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் ஜூலை மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு விடுமுறை வருகிறது.இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலில், பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பண்டிகைகளுக்கு ஒன்பது விடுமுறைகள் உள்ளன, அதே நேரத்தில் ஆறு வழக்கமான வார விடுமுறையாக இருக்கும்.

12 ஜூலை 2021 – திங்கள் – ரத யாத்திரை (ஒரிசா)
13 ஜூலை 2021 – செவ்வாய் – தியாகிகள் தினம் / பானு ஜெயந்தி
14 ஜூலை 2021- புதன்கிழமை, ட்ருக்பா செச்சி (கேங்டாக்)
16 ஜூலை 2021 – வெள்ளி – ஹரேலா (டேராடூன்)
17 ஜூலை 2021- சனிக்கிழமை- கார்ச்சி பூஜை (மேகாலயா)
19 ஜூலை 2021- திங்கள்- குரு ரிம்போசேவின் துங்கர் செச்சு (கேங்டோக்)
20 ஜூலை 2021 – செவ்வாய் – பக்ரிட் (ஜம்மு-கொச்சி)
21 ஜூலை 2021 – புதன் – பக்ரிட்
31 ஜூலை 2021 – சனிக்கிழமை – கெர் பூஜா (அகர்தலா)

இந்த 9 நாட்கள் உட்பட 15 விடுமுறை நாட்கள் வருகின்றன.எனவே மக்கள் விடுமுறைக்கு தகுந்தாற்போல் தனது வங்கி பணிகளை முடித்துக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.