வங்கியில் பணி புரிவதற்கான வாய்ப்பு!

ஆக்சிஸ் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Business Associate, Team Member

பணியிடங்கள்: 5875

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: Axis Bank careers பக்கத்தை Log on செய்து Filter உதவியுடன் குறிப்பிடப்பட்ட இடத்தை Filter செய்யவும். தகுதியானவர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உங்கள் கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும். உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றவும்.