பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் நிர்ணயித்த 178 ரன் இலக்கை 19.4 ஓவர்களில் பெங்களூரு அணி எட்டியது.