இந்த நாள் சைகை மொழிகளின் மதிப்பை உயர்த்துவதற்கும் அவற்றின் முக்கியத்துவத்தை கூறுவதற்கும் செப்டம்பர் 23 சர்வதேச சைகை மொழிகளின் தினமாக கூறப்படுகிறது.
இந்த நாளில் காது கேளாதோரின் தினசரி வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக சைகை மொழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் ஐக்கிய நாடுகளால் வழங்கப்படுகிறது.
இந்த நாள் 2018 இல் சர்வதேச காது கேளாதோர் வாரத்தின் ஒரு பகுதியாக சர்வதேச சைகை மொழிகள் தினம் அறிவிக்கப்பட்டது.சைகை மொழிகள் முழுக்க முழுக்க ஒரு இயற்கையான மொழி.இந்த மொழி மூலம் கல்வி கற்பிக்கலாம்.மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாக சைகை மொழிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை கூறுகிறது.
இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !



