நடிகை ஷாலினி பாண்டே பிறந்தநாள் இன்று !

நடிகை ஷாலினி பாண்டே 23 செப் 1993 ம் ஆண்டு பிறந்துள்ளார்.தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படம் மூலம் அறிமுகமானவர்.இந்த படம் அவருக்கு நல்ல புகழை வாங்கித்தந்தது.

இதனை தொடர்ந்து தமிழில் 100 % காதல் என்ற படம் மூலம் அறிமுகமானவர்.மேலும் மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்திருப்பார்.

தெலுங்கு ,தமிழ் இவைகளை தொடர்ந்து தற்போது ஹிந்தி சினிமாவிலும் கால் பாதிக்கவுள்ளார்.மேலும் கொரில்லா, சைலன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இன்று பிறந்தநாள் காணும் ஷாலினி பாண்டே கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : சர்வேதேச சைகை மொழி தினம் இன்று !