T20 World Cup 2021: இந்திய அணி அறிவிப்பு

ஆக்டோபர் 23 முதல் நவம்பர் 14 வரை உலகக் கோப்பை டி20 தொடர் துபாயில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

விராத் கோலி தலைமையிலான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் நீண்ட நாள்களுக்குப்பின் இடம்பிடித்துள்ளார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம் – விராத் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா துணை கேப்டன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த (கீப்பர்), இஷான் கிசான் கீப்பர், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சரார், ரவி அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி.