இன்றே கடைசி நாள் ..ஐஐஎம் கேட் தேர்வு விண்ணப்பிக்க !

CBSE exam
CBSE மற்றும் CISCE தேர்வுகள்

ஐஐஎம் முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த வருடம் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்றது வந்தது. இந்நிலையில் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.

மேலும் கடந்த ஆண்டு ஐஐஎம் இந்தூர் கேட் தேர்வை நடத்தியது.இந்த வருடம் ஐஐஎம் அகமாதாபாத் நடத்த உள்ளது.