பொறியியல் படிப்பதற்கு ரேண்டம் எண் வெளியீடு

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் நேற்று(ஆக.,24) முடிவடைந்தது. 1,74,171 மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், 1.43 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில், ரேண்டம் எண்https://www.tneaonline.org/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. பொறியியல் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப இயக்க ஆணையர் ரேண்டம் எண்ணை வெளியிட்டார்