மென்மையான உதடுகள் வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க!

ஒருவரது உதடுகள் வைத்தே அவர் ஆரோக்கியத்தை முடியும். ஆரோக்கியமான உதடு பார்க்க மற்றும் வெடுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்.வீட்டில் இருக்கும் சில பொருள்கள் கொண்டு நம் உதட்டை பார்க்க அழகாக மாற்றலாம்.

முதலில் தேன் மற்றும் சக்கரை கலந்து உதட்டில் தடவி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தல் உதட்டில் இருக்கும் இறந்த செல்களை முடியும்.

சமையல் அறையில் வெண்ணை இருந்தால் அதை உதட்டில் தடவி ஒரு இருபது நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்தல் உதடு மென்மையாக இருக்கும்.

பீட்ரூட் ஜூஸ் எடுத்து ஒரு பஞ்சில் தடவி உதட்டில் தடவி கொண்டால் உதடு பிங்க் நிறமாக மாறும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.