இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்.

கொரோனா தொற்றுடன் சென்னை போரூர் ராமச்சந்திரான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமகோபாலன் காலமானார்

94 வயதாகும் ராமகோபாலன் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.