கொரோனா தடுப்பு பணிகளோடு டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

கொரோனா தடுப்பு பணிகளோடு டெங்கு போன்ற நோய்களுக்கான தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழகத்தில் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது எனவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.