ஹாப்பி பர்த்டே ஹரீஷ் கல்யாண்

தமிழ் சினிமாவில் இப்போது அதிக அளவு பெண் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள நடிகர் ஹரீஷ் கல்யாண் தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

ஓ மணப்பெண்ணே, ஸ்டார், கசடதபற என மூன்று திரைப்படங்களை இப்போதைக்கு கைவசம் வைத்திருக்கும் ஹரிஷ் கல்யாண். மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் பலர் தங்கள் கருத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.