யூட்யூப்,கூகுள் இணைய சேவை திடீர் முடக்கம்!

#GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.உலகம் முழுவதும் ஜிமெயில், யூட்யூப் உள்ளிட்ட செயலிகள் இன்று மாலையில் முடங்கியுள்ளன.

தனியார் அலுவலகங்கள் பயன்பாடுகளும் , தனி நபர்கள் தங்களின் பிற பரிவர்த்தனை தொடர்புகளுக்கு கூகுள் இணைய சேவையான மின்னஞ்சல், கூகுள் டிரைவ் போன்றவற்றை நம்பியிருக்கின்றன. இந்த இணைய சேவை முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.