இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4240ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 64 உயர்ந்த்துள்ளது.

அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 33,920-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 64 குறைந்து ரூ. 33,856-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4232 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 72.00 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.50 விலை அதிகரித்து ரூ.71.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.