ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4945 விற்பனையாகிறது.தங்கம் நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ₹ 39,680 விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.120 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.71.30 விற்பனை ஆன நிலையில், விலை குறைந்து இன்று ரூ.71.00 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.71.30 விற்பனை ஆன நிலையில், விலை குறைந்து இன்று ரூ.71.00 விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 120ரூபாய் குறைந்திருப்பதால் , மேலும் தங்கத்தின் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா என பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.