ஸ்கேபிக் நிறுவனத்தை புகழ்பெற செய்த ஃபிளிப்கார்ட்!

இந்தியாவில் முன்னணி மின் வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட், தங்களின் சேவைகளை திறன்பட விரிவாக்க, பெங்களூருவைச் சேர்ந்த ஸ்கேபிக் ஏஆர் நிறுவனத்தை வாங்கியுள்ளது.

இதன்மூலம் தங்களின் சேவைகளை திறன்பட விரிவாக்க ஃபிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது. மேலும், பயனர்களுக்கு ஆகுமெண்டெட் ரியாலிட்டி மூலம், இணையதளத்தில் பொருள்கள் வாங்குவதில் புதிய அனுபவத்தை கொடுக்கமுடியும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.