ஸ்ரீதேவியின் உறவினர் நடிக்கும் “டைனோசர்ஸ்”

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் உதய் கார்த்தி அறிமுக இயக்குநர் எம்.ஆர் மாதவனின் இயக்கத்தில் நடித்து வெளியாகவுள்ள டைனோசர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

உதய்-யின் உறவினரும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் நேற்று (டிச.11) தனது சமூக வலைதளபக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார், அதே நேரத்தில் அவரது அப்பாவும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான தயாரிப்பாளர் போனி கபூர் அப்படத்தின் தலைப்பை வெளியிட்டார்.