இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

உலக அளவில் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ள இவர் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வெல்லக் காரணமாக இருந்தார்.
தற்போது அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இவரது கிரிக்கெட் ரசிகர்களை கவலை அடைந்துள்ளனர்.



