வேளாண் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திலிருந்து காலியாக உள்ள வேளாண் நிபுணர் (வேளாண்மை மற்றும் விதை உற்பத்தி) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: இளநிலை வேளாண்மை அல்லது முதுகலை வேளாண்மையில் B.Sc/ M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.7,20,000/- வரை வயது: அதிகபட்சம் 53 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை: மேற்சொன்ன துறையில் பட்டம் பெற்று குறைந்தபட்சம் தமிழ்நாடு வேளாண்மை துறையில் 25 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.