குறைந்த விலையில் வாடகைக்கு மின்சார பைக்

குறைந்த விலையில் பைக் வாடகை திட்டத்திற்கு மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இத்திட்டத்தின்படி 1 கிலோ மீட்டருக்கு ரூ.4 மற்றும் ஒரு மணிநேரத்திற்கு ரூ100 என்றபடி மின்சார பைக்குகளுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனம் வாங்க வசதியில்லாத மக்கள் இந்த மின்சார பைக்குகளைப் பயன்படுத்தினால் நேரம் மிச்சப்படும் என்பதால் மக்கள் இதை வரவேற்றுள்ளனர்.