பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதியில் நிலநடுக்கம்

earthquake-in-japan-with-a-magnitude-7-4
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதிக்கு தென்மேற்கே நேற்றிரவு 8.49 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

இதனை அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 104.3 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.