கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் குண்டு வெடிப்பு -அமெரிக்கா !

அமெரிக்காவின் நாஷ்வில் நகர மக்கள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் மூழ்கியிருந்தபோது, எதிர்பாராத விதமாக 15 நிமிடங்களுக்கு ஒரு குண்டு வெடிக்கும் விதமாக வாகனங்களில் குண்டுகள் பொருத்தப்பட்டு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.மேலும் , எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில் வெடிவிபத்து குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.