முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்.

இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்