டிஜிட்டல் வழி கல்வி மத்திய அரசு உறுதி !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ளது.கொரோனா தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.

கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்பு மூலம் கல்விகள் கற்பிக்கப்பட்டன.மேலும் இந்த ஆண்டும் கொரோனா தொற்று இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறையின் டிஜிட்டல் செயல்பாடுகள் தேசிய அளவில் முன்னோக்கி இருப்பதாக மத்திய அரசின் டிஜிட்டல் வழிக் கல்வித்தரவுகள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று இருப்பதால் அணைத்து தேர்வுகளும் ரத்து செய்ய்ய்யப்பட்டன.இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்க ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தச் சூழ்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் டிஜிட்டல் செயல்பாடுகள் தேசிய அளவில் முன்னோக்கி இருப்பதாக மத்திய அரசின் டிஜிட்டல் வழிக் கல்வித்தரவுகள் மூலமாகத் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த டிஜிட்டல் வழி கல்வியில் அனைவருக்கும் சமமாக கல்வி அளிக்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.