நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உலகம் எங்கும் உள்ளனர்.படங்களில் அவர் பேசும் பஞ்ச் கள் அணைத்து அவரது ரசிகர்களுக்கு அத்துப்படி.மேலும் அவரது நடனத்தை பற்றி என்ன சொல்ல முடியும் அல்டிமேட் என்பது ரசிகர்களின் கருத்து.
விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் வரும் பாடல் வாத்தி கம்மிங்.இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம்.தற்போது இந்த பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஆடிய நடனம் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது வீட்டில் மகளுடன் சேர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய் ஆடுவது போல ஆடியுள்ளார்.இது வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.



