CSC Services: இனி வீட்டில் இருந்தே பான் கார்டு கிடைக்கும்..!

csc-services-from-home
இனி வீட்டில் இருந்தே பான் கார்டு கிடைக்கும்

CSC Services: பொது சேவை மையம் என்பது Community Certificate, Widow Certificate, Widow Pension, Native Certificate, First Graduate Certificate போன்ற ஆவணங்களை இணையத்தளம் மூலமாக பெற்று கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது.

இந்த பொது சேவை மையத்தில் பல சேவைகள் செய்து தரப்படுகிறது. ரேஷன் கார்டு சேவை, ஆதார் கார்டு சேவை என அனைத்தையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

வீட்டில் இருந்து பான் கார்டு, ஆதார் கார்டு வாங்க விரும்புவோர் அல்லது அதில் திருத்தும் செய்ய விரும்புவோர் ஒன்பது நான்கு எட்டு ஒன்பது எட்டு ஏழு பூஜ்யம் இரண்டு ஒன்னு மூன்று அல்லது எட்டு ஆறு ஒன்று பூஜ்யம் ஐந்து ஒன்பது ஒன்பது ஏழு நான்கு இரண்டு என்ற நம்பரை வாட்ஸ் அப் அல்லது போன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.