ஆந்திராவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை அதிகம் பாதித்தது.இதனை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது ஆந்திராவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,506 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.இதுவரை மொத்த பாதிப்பு 19,93,697 ஆக உள்ளது.மேலும் இதுவரை தொற்றிலிருந்து மீண்டவர்கள் 19,62,185 ஆக உள்ளது.

மொத்த இறப்பு எண்ணிக்கை 13,647 என பதிவகையுள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து குணமானவர்கள் 1835 என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 16 பேர்கள் இன்று இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.