தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,671 பேர் பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 93,002 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 67,10,521 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் 1193 பேருக்கும், செங்கல்பட்டில் 277 பேருக்கும், கோயம்புத்தூரில் 661 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னையில் 1193 பேருக்கும், செங்கல்பட்டில் 277 பேருக்கும், கோயம்புத்தூரில் 661 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.