தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

மாஸ்க் போடலனா இனி அபராதம் கிடையாது
மாஸ்க் போடலனா இனி அபராதம் கிடையாது

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,10,059. தமிழகத்தில் இன்று 3,211 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 189 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,43,141.இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 57 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.