கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்தியக் கடலோர காவல் படையில், 1996 க்கு பிறகு பிறந்த, பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஊதியம்: ரூ.56,100/- முதல் ரூ.2,05,400/- வரை

பணியின் பெயர்: General Duty branch as an Assistant Commandant (Group A Gazetted Officer)

பணியிடங்கள்: 25.

தேர்வு செயல்முறை: Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Mental Ability Test/ Cognitive Aptitude Test and Picture Perception & Discussion Test மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: 27.12.2020 வரை கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.